கேலரி
ஆளை மயக்கும் Structure.. அசரடித்த நடிகை நந்திதா ஸ்வேதா…
ரஞ்சித் இயக்கிய ‘அட்டக்கத்தி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நந்திதா. அந்த படத்தை விட, விஜய்சேதுபதியுடன் அவர் ஜோடியாக நடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் குமுதாவாக நடித்து, மக்களின் மனங்களில் இடம் பிடித்தார். எதிர் நீச்சல், முண்டாசுப்பட்டி, புலி, கலகலப்பு2 ,தேவி 2, உப்புக்கருவார் உள்ளிட்ட பல் படங்களில் நடித்தார்.
செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்த ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படத்தில் வேறு மாதிரியான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ஒருபக்கம், தனது அழகான உடலைக்காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அவர் சூடேற்றி வருகிறார். சமீபத்தில் தனது உடலை அழகாக காட்டும் உடையை அணிந்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.