வீடியோ
மெட்ரோ ரயிலில் குத்தாட்டம் போட்ட லக்ஷ்மி மேனன்!
சசி குமார் நடிப்பில் சுந்தர பாண்டியன் படம் மூலம் தமிழ் படங்களில் அறிமுகமானவர் லட்சுமி மேனன்.
தொடர்ந்து இவர் நடித்த கும்கி படம் இவருக்கு மிகப் பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது.
பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, ஜிகிர்தண்டா, குட்டிப்புலி என 10-க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.
இப்போது சிப்பாய், ஏஜிபி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் யாரும் இல்லாத மெட்ரோ ரயிலில் இவர் குத்தாட்டம் போடும் வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது.
View this post on Instagram