Connect with us

சினிமா

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் டிரைலர் ரிலீஸ்!

Published

on

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் டிரைலர் வெளியான 13 மணி நேரத்தில் 3 கோடிக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்று உலகளவில் யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

அவெஞ்சர் இன்பினிட்டி வார் படத்தில் உலகில் உள்ள 50 சதவீதம் பேரை ஒரு சொடுக்கில் தானோஸ் அழித்து விடும் நிலையில், படம் முடிந்து விடும். அந்த ஒரு சொடுக்கில், ஸ்பைடர்மேன், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச், பிளாக் பாந்தர் உள்ளிட்ட பல சூப்பர் ஹீரோக்களும் அழிந்து விடுவார்கள்.

இந்நிலையில், உலகின் சரி பாதி மக்களை அழிவில் இருந்து காப்பாற்ற முடியவில்லையே என மிஞ்சியுள்ள அவெஞ்சர்ஸ்களான அயன்மேன், ஹல்க், கேப்டன் அமெரிக்கா, பிளாக் விடோ உள்ளிட்டோர் தங்களது இயலாமையை எண்ணி புலம்பும் விதமாக இந்த டிரைலர் உருவாக்கப்பட்டுள்ளது.

டிரைலரின் இறுதியில், ஆண்ட்மேன் வருவது போன்ற காட்சியும் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த டிரைலரில் கேப்டன் மார்வெல் வருவதை அவர்கள் காட்டவில்லை. மேலும், பல காட்சிகளை ரிவீல் செய்யாமல் அற்புதமாக இந்த டிரைலரை வடிவமைத்துள்ளனர்.

 

author avatar
seithichurul
வணிகம்8 மணி நேரங்கள் ago

ஜியோவின் புதிய OTT திட்டங்கள்: அதிரடி சலுகைகள்!

தமிழ்நாடு8 மணி நேரங்கள் ago

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியால் போக்குவரத்து மாற்றம்!

வேலைவாய்ப்பு8 மணி நேரங்கள் ago

அரசு வேலைக்கு தட்டச்சு பயிற்சி அவசியம்: தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சனி பகவானின் ஆசிர்வாதம்: கிச்சடி உணவின் ஆன்மீக முக்கியத்துவம்!

இந்தியா10 மணி நேரங்கள் ago

ஐபோன் விலையில் அதிரடி குறைப்பு!

வேலைவாய்ப்பு10 மணி நேரங்கள் ago

ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்10 மணி நேரங்கள் ago

BSNL-க்கு மாறி வருகிறார்கள்: ஜியோ, ஏர்டெல் கவலை!

சினிமா10 மணி நேரங்கள் ago

ராயன் படத்தின் முதல் நாள் வசூல் கலக்கு! ரூ.12 கோடிக்கும் மேல்!

வேலைவாய்ப்பு11 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்11 மணி நேரங்கள் ago

வேப்பிலை முதல் துளசி வரை: இயற்கையின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டு மருந்துகள்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்5 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வணிகம்5 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்5 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்7 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!