வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசு ரப்பர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
![tamilnadu - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/12/tamilnadu.jpg)
தமிழ்நாடு அரசு ரப்பர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: தமிழ்நாடு அரசு ரப்பர் கார்ப்பரேஷன் லிமிடெட்
மொத்த காலியிடங்கள்: 1
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Junior Draughting Officer
கல்வித்தகுதி: டிப்ளமோ/ சிவில் அல்லது மெக்கானிக்கலில் பிரிவில் பிஇ/பிடெக் முடித்திருக்க வேண்டும்.
வயது: 35 முதல் 37 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.20,600 முதல் ரூ.65,500 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – நிர்வாக இயக்குநர், அரசு ரப்பர் கார்ப்பரேஷன் லிமிடெட், நாகர்கோவில்
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள[pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/11/Arasu-Rubber-Corporation-Limited-Junior-Draughting-Officer-Post-Notification.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 20.11.2021