Connect with us

சினிமா

100 கோடி வசூலை தொடும் டாக்டர்… சிவகார்த்திகேயன் செம ஹேப்பி….

Published

on

சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’திரைப்படம் கடந்த 9ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. திரையரங்குகளில் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடி வருகிறது. குறிப்பாக குடும்பம் குடும்பமாக இப்படத்தை ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.

தியேட்டரில் 50 சதவீத இருக்கைகு மட்டுமே அரசே அனுமதி அளித்துள்ளது. ஆனால், மல்டி பிளக்ஸ் தியேட்டர்களை தவிர்த்து மற்ற சிறிய தியேட்டர்களில் இது கடைபிடிக்கப்படவில்லை. எனவே, தியேட்டர் அதிபர்களுக்கு இப்படம் நல்ல வசூலை கொடுத்துள்ளது.

doctor

முதல் நாளே இப்படம் ரூ.7 கோடி வசூல் செய்ததாகவும், இரண்டு நாட்களில் ரூ.10 கோடி வசூல் செய்துவிட்டதாகவும், 4 நாட்களில் ரூ.25 கோடி வசூல் செய்ததாகவும், படம் வெளியாகி 10 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், டாக்டர் திரைப்படம் ரூ.50 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிகிறது. அதோடு ஓவர்சீஸ் எனப்படும் வெளிநாட்டு வசூலையும் டாக்டர் படம் குவித்தது.

மேலும், அமெரிக்காவில் டாக்டர் திரைப்படம் இதுவரை 10 நாட்களிலேயே 440 ஆயிரம் டாலர்களை வசூல் செய்தது. இதற்கு முன்பு விஜயின் மாஸ்டர் திரைப்படம் அமெரிக்காவில் 439 ஆயிரம் டாலர்களை வசூல் செய்திருந்தது. எனவே,சிவகார்த்திகேயன் விஜயை பீட் செய்துள்ளார்.

இந்நிலையில், தற்போது உலகம் முழுவதும் இப்படம் மொத்தமாக ரூ.96 கோடியை வசூல் செய்துள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. தமிழகத்தில் மட்டும் டாக்டர் திரைப்படம் ரூ.68 வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா ஊரடங்கில் பல மாதங்கள் தியேட்டர்கள் மூடப்பட்டிருக்கும் நிலையில் டாக்டர் படத்தின் வசூல் அப்படக்குழுவினருக்கும், சினிமா உலகினருக்கும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு13 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா13 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு13 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்13 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ஓய்வு காலத்தில் நிலையான மாத வருமானம் வழங்கும் 5 சிறந்த திட்டங்கள்!

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்