Connect with us

கேலரி

சும்மா ஜிவ்வுன்னு இருக்கு!…சட்டைய கழட்டி ஒப்பனா போஸ் கொடுத்த அமலாபால்…

Published

on

amalapaul

இயக்குனர் சாமி இயக்கிய ‘சிந்துசமவெளி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் அமலாபால். முதல் படத்திலேயே படுக்கை காட்சிகள் இடம் பெற்றிருந்தது.

அதன்பின் பிரபுசாலமன் இயக்கிய ‘மைனா’ திரைப்படம் அவர் மீது மற்ற இயக்குனர்களின் பார்வையை பட வைத்தது. அதன்பின் மெல்ல மெல்ல உயர்ந்து விஜய், அஜித், விக்ரம், ஆர்யா என முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடித்தார். ஒரு பக்கம் தாய் மொழியான மலையாள திரைப்படங்களிலும் நடித்தார்.

amalapaul

இயக்குனர் விஜய் இயக்கத்தில் 3 படங்களில் நடித்ததால் அவர் மீது காதல்வசப்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்துவேறுபாடுகளால் இருவரும் பிரிந்துவிட்டனர். அதன்பின் அமலாபால் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

ஆடை படத்தில் ஆடையே இல்லாமல் நடித்து பரபரப்பை கிளப்பினார். ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் அவர் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது வெப் சீரியஸ்களில் நடிக்க அவர் ஆர்வம் காட்டி வருகிறார்.

ஒருபக்கம் ஹாட்டான உடைகளை அணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்து சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து தான் எவ்வித கவர்ச்சிக்கும் தயார் என மறைமுகமாக கூறி வருகிறார்.

இந்நிலையில், சட்ட பட்டன ஓப்பன் பண்ணி முன்னழகில் முக்கால்வாசி காட்டு அவர் கொடுத்துள்ள போஸ் நெட்டிசன்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.

amalapaul

author avatar
seithichurul
சினிமா1 மணி நேரம் ago

கோல்ட் கேஸ்: ஓடிடி திரையை உலுக்கிய மர்ம திரில்லர்!

ஜோதிடம்1 மணி நேரம் ago

6 நாளில் சுக்கிரன் பெயர்ச்சி: பணம், புகழ், அதிர்ஷ்டம்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
மாத பலன்2 மணி நேரங்கள் ago

ஆவணி மாத ராசி பலன் 2024!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்14 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்24 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்24 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு1 நாள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா1 நாள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்1 நாள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு1 நாள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

வணிகம்6 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்4 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்4 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!