Connect with us

கேலரி

இடுப்பை ஏடா கூடாம காட்டி போஸ் கொடுத்த ராய் லட்சுமி… இது வேற லெவல்…

Published

on

lakshmi rai

பல வருடங்களாக சினிமாவில் நடித்து வருபவர் லட்சுமி ராய். தர்மபுரி திரைப்படத்தில் விஜயகாந்துக்கு ஜோடி போட்டு நடித்தவர்.

அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி முன்னணி நடிகர்களுடன் நடிக்க அவருக்கு பல வருடங்கள் ஆனது. தல அஜித் நடித்த ‘மங்காத்தா’ திரைப்படத்தில் கால் கேள் வேடத்தில் நடித்தார். அதன்பின் ஜெயம் ரவி நடித்த ‘தாம் தூம்’ படத்தில் அவருக்கு ஒரு நல்ல வேடம் கிடைத்தது. ஆனாலும், நமக்கு கவர்ச்சிதான் சரியான ரூட் என்பதை புரிந்து கொண்ட அவர் அதுபோன்ற கதாபாத்திரங்களை தேடி வந்தார்.

lakshmi rai

அதன் காரணமாக ராகவா லாரன்ஸ் நடித்த ‘காஞ்சனா’ திரைப்படத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. முரட்டு சிங்கம், அரண்மனை, தாண்டவம், இரும்பு குதிரை, நீயா 2, மிருகா, சவுகார்பேட்டை என சில படங்களில் நடித்தார்.

ஆனாலும், தமிழ் சினிமாவில் அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை. பாலிவுட் பக்கம் சென்று ‘ஜூலி’ என்கிற படத்தில் படு கவர்ச்சியாக நடித்து பார்த்தார்.

ஆனாலும், பாலிவுட்டில் கதாநாயகிகளே இவரை விட கவர்ச்சி காட்டுவார்கள் என்பதால் இவரின் கவர்ச்சி அங்கு எடுபடவில்லை.எனவே, கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

rai laxmi

இந்நிலையில், இடுப்பை காட்டி அவர் போஸ் கொடுத்துள்ள சமீபத்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது..

rai lakshmi

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் (20/10/2024)

வணிகம்1 நாள் ago

இன்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் (19/10/2024)

செய்திகள்2 நாட்கள் ago

ஆளுநர் ரவி தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

ஒரே நாளில் 45,000 வேலைவாய்ப்புகள்! – தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள்!

ஜோதிடம்2 நாட்கள் ago

குரு வக்ர பெயர்ச்சி: நற்பலன் பெறும் ராசிகள் யாவர்?

செய்திகள்2 நாட்கள் ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு!

செய்திகள்2 நாட்கள் ago

இந்தி மொழி திணிப்பு இல்லை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து!

வணிகம்2 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(18-10-2024)!

ஜோதிடம்3 நாட்கள் ago

500 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியவிருக்கிறது!

வணிகம்4 நாட்கள் ago

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ரூ.360 வரை உயர்வு!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(16-10-2024)

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள் உள்ளே!

வணிகம்3 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!(17-10-2024)

தமிழ்நாடு4 நாட்கள் ago

சென்னை மழைப் பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் இலவச உணவு அறிவிப்பு!

சினிமா3 நாட்கள் ago

இயக்குனராக அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா!

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு சாட்டையை எடுத்துவிட்டார்: அக்டோபர் முதல் தங்கத்தில் அடி விழும் ராசிகள்! மகிழ்ச்சியின் திருப்பம்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – அக்டோபர் 15, 2024

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

ரூ.42,500/- சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (16/10/2024)