வேலைவாய்ப்பு
ரூ.1.12லட்சம் ஊதியத்தில் இந்திய வன ஆய்வு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
![FSI - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/10/FSI.jpg)
இந்திய வன ஆய்வு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: FSI
மொத்த காலியிடங்கள்: 07
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Superintendent (Group B)
கல்வித்தகுதி: மத்திய அரசு/ மாநில அரசு/ யூனியன் பிரதேச அரசு நிறுவனங்களில் Officer ஆக பணியாற்றிருக்க வேண்டும்.
வயது: 56 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://fsi.nic.in/index.php என்ற இணையதளத்தன் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://fsi.nic.in/uploads/documents/doc_9472_post-for-superintendent-group-b-7921.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 17.11.2021