Connect with us

தமிழ்நாடு

Hoote யோசனை பிறந்தது எப்போது? செளந்தர்யா ரஜினிகாந்த் தகவல்!

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் உருவாக்கிய Hoote என்ற செயலியை இன்று ரஜினிகாந்த் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிமுகம் செய்து வைத்தார் என்பதும் அந்த செயலியை தற்போது ஆயிரக்கணக்கானோர் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செயலியை டவுன்லோடு செய்வது மிகவும் எளிதாக இருப்பதாகவும் மிக அருமையாக சௌந்தர்யா ரஜினிகாந்த் அவர்கள் உருவாக்கி இருப்பதாகவும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிபிடத்தக்கது.

இதுவரை சமூக வலைதளங்களில் தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்றால் அதை டைப் அடித்து வார்த்தைகளின் மூலம் தான் தெரிவிக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால் இந்த செயலியில் குரல்வழி மூலமே கருத்துக்களை தெரிவிக்கலாம் என்பதால் மிக எளிதாக தங்களது கருத்துக்களை பகிர முடியும் என்பதே இந்த செயலியின் முக்கிய அம்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த செயலி எப்படி ஐடியா வந்தது என்பது குறித்து சௌந்தர்யா ரஜினி கூறியுள்ளார். என் அப்பாவுக்கு தமிழ் சரியாக எழுத வராது, முன்பு அவர் கட்சி தொடங்குவது குறித்த டுவிட் போடுவதற்கு எனக்கு வாய்ஸ் நோட் அனுப்பி வைப்பார். நான் அவருடைய டுவிட்டர் பக்கத்தில் அதனை பதிவு செய்வேன். அப்போது பிறந்த யோசனைதான் இந்த செயலி என்று சௌந்தர்யா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

மேலும் என் அப்பாவுக்கு தமிழ் நன்றாக படிக்க தெரியும். ஆனால் எழுத தெரியாது. அப்பாவிடம் கலந்து ஆலோசித்த பிறகு தான் இந்த செயலியை உருவாக்கியுள்ளேன். அவருக்கு தமிழ் எழுத தெரியாது என்பதால் அவர் மீது தமிழக மக்கள் வைத்துள்ள அன்பு குறைய போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியா47 நிமிடங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்1 மணி நேரம் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு4 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்11 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்11 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி6 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!