Connect with us

தமிழ்நாடு

நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படுவதில் மாற்றமா? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

Published

on

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் இதனால் தமிழகத்தில் கிட்டத்தட்ட இயல்பு நிலை திரும்பி விட்டது என்பதையும் பார்த்து வருகிறோம்.

குறிப்பாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு விட்டன என்பதும் வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான அனைத்து பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் மூன்றாவது அலை தற்போது ஒரு சில நாடுகளில் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. சீனா, ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மூன்றாவது அலை தலைவிரித்து ஆடி வருவதாக கூறப்பட்டாலும் இந்தியாவில் மூன்றாவது அலைக்கான அறிகுறி எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இந்தியாவில் 100 கோடி மக்களுக்கும் மேல் கொரோனா வைரஸ் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு விட்டதால் இந்தியாவில் மூன்றாவது அலை வருவதற்கு வாய்ப்பில்லை என்றே நிபுணர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

இந்த நிலை நவம்பர் 1-ஆம் தேதி முதல் திட்டமிட்டபடி ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கண்டிப்பாக பள்ளிகள் தொடங்கும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். மூன்றாவது அலை குறித்து உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை என்பதால் பள்ளிகள் திறப்பில் எந்தவித மாற்றமும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தில் இதுவரை 50 ஆயிரம் பேர்கள் பதிவு செய்துள்ள நிலையில் 1.50 லட்சம் பேர் பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

author avatar
seithichurul
தினபலன்9 மணி நேரங்கள் ago

இன்றைய (27/09/2024) ராசிபலன்

ஆரோக்கியம்20 மணி நேரங்கள் ago

சாதம் சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்கலாம்!

ஆரோக்கியம்20 மணி நேரங்கள் ago

செவ்வாழை: தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதன் நன்மைகள்!

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

நவராத்திரி 2024: தேதிகள், சிறப்புகள் மற்றும் விவரங்கள்!

ஆரோக்கியம்20 மணி நேரங்கள் ago

காடை வாங்கினா இப்படி ஒருமுறை வறுவல் செஞ்சு பாருங்க… சுவையாக இருக்கும்!

வணிகம்20 மணி நேரங்கள் ago

ஜியோவின் தீபாவளி தமாகா: ஒரு வருட இலவச இணையம், ஆனாலும் ஒரு நிபந்தனை!

ஆரோக்கியம்21 மணி நேரங்கள் ago

வெண்டைக்காய் நல்லது, ஆனாலும் இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது!

ஆரோக்கியம்21 மணி நேரங்கள் ago

முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் – எச்சரிக்கையுடன் இருங்கள்!

செய்திகள்21 மணி நேரங்கள் ago

தேசிய குடும்ப தினம்: குடும்ப உறவுகளை கொண்டாடும் சிறப்புநாள்!

வேலைவாய்ப்பு23 மணி நேரங்கள் ago

ரூ.34,000/- ஊதியத்தில் தமிழக அரசில் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.15 லட்சம் சம்பளத்தில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

சினிமா5 நாட்கள் ago

OTT-யில் அதிரவைக்கும் சைக்கோ திரில்லர்: உண்மை சம்பவத்தை தழுவி வந்த Sector 36!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்5 நாட்கள் ago

செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 29 வரையிலான வார ராசிபலன்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு இந்த உணவுகள் வேண்டாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

படிகாரம்: ஆரோக்கியத்திற்கும் அற்புதமாய் பயன்படும்!

இந்தியா2 நாட்கள் ago

ரூ. 10,000 முதலீடு செய்தால் ரூ. 31 லட்சம் கிடைக்கும்…! அசத்தலான POST OFFICE திட்டம்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (22-09-2024)

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்2 நாட்கள் ago

ஏர்டெல்-ன் மூன்று புதிய பிரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்!