சினிமா செய்திகள்
பிக்பாஸ் பிரிங்காவுக்கு இவ்வளவு சம்பளமா? முழு விபரங்கள்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களுக்கு கிடைக்கும் சம்பளம் குறித்த விவரங்கள் தற்போது இணையதளங்களில் கசிந்துள்ளது. இதில் பிரியங்காவுக்கு வாரம் ரூபாய் 2 லட்சம் என்றும் அபிநய்க்கு ரூபாய் 2.75 லட்சம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மற்ற போட்டியாளர்களை சம்பளம் எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்.
அபிநய் – ரூ. 2.75 லட்சம்
மதுமிதா – ரூ. 2.5 லட்சம்
பிரியங்கா தேஷ்பாண்டே – ரூ. 2 லட்சம்
நாடியா சங் – ரூ. 2 லட்சம்
அபிஷேக் ராஜா – ரூ. 1.75 லட்சம்
இமான் அண்ணாச்சி – ரூ. 1.75 லட்சம்
நமீதா மாரிமுத்து – ரூ. 1.75 லட்சம்
ராஜு ஜெயமோகன் – ரூ. 1.5 லட்சம்
சின்னப்பொண்ணு – ரூ. 1.5 லட்சம்
பாவனி ரெட்டி – ரூ. 1.25 லட்சம்
வருண் – ரூ. 1.25 லட்சம்
அக்ஷரா ரெட்டி – ரூ.1 லட்சம்
இசை வாணி – ரூ. 1 லட்சம்
சுருதி – ரூ. 70,000
ஐக்கி பெர்ரி – ரூ.70,000
தாமரைச்செல்வி – ரூ.70,000
சிபி – ரூ.70,000
நிரூப் – ரூ.70,000