வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: TNPSC
மொத்த காலியிடங்கள்: 02
பிரிவின் பெயர்: RIMC Exam 2021
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: உதவி பேராசிரியர், பேராசிரியர், Associate Professor
கல்வித்தகுதி: 7ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: குறைந்தபட்சம் 11 1//2 முதல் அதிகபட்சம் 13 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.600, எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு ரூ.555.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.rimc.gov.in/rimcindex.aspx என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/10/18_2021_RIMC_JULY2022_GIRL_ENG.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 18.12.2021.
TNPSC RIMC தேர்வு தேதி 2021 :
• பதிவாளர்களுக்கான முதற்கட்டமாக எழுத்துத்தேர்வு வரும் 18.12.2021 அன்று நடைபெற உள்ளது.
• அதில் தேர்ச்சி பெற்றோருக்கு அடுத்த கட்டமாக நேர்காணல் சோதனை நடைபெறவுள்ளது.
• நேர்காணல் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும். இந்த TNPSC RIMC தேர்வு ஆனது சென்னையில் மட்டுமே நடைபெறும்.