Connect with us

தமிழ்நாடு

இந்த மாதிரி அரசியலில் நான் பார்த்ததே இல்லை: விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்

Published

on

இந்த மாதிரி பெருந்தன்மை எல்லாம் இதுவரை நான் அரசியலில் பார்த்ததே இல்லை என விஜய் தந்தையும் இயக்குனருமான சந்திரசேகர் கருத்து தெரிவித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னால் தமிழக முதல்வராக பதவியேற்ற முக ஸ்டாலின் ஆட்சி மற்றும் அவரது அதிரடி நடவடிக்கைகள் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன என்பதும் பெரும்பாலும் அவருக்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தளபதி விஜய்யின் தந்தையும் இயக்குனருமான சந்திரசேகர் அவர்கள் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். கலைஞர் கருணாநிதி இருந்திருந்தால் ஸ்டாலின் செயல்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டு இருப்பார் என்றும் அம்மா உணவகத்தில் பெயரை மாற்ற வேண்டாம் என சொன்னார் இந்த மாதிரி பெருமை எல்லாம் நான் இதுவரை அரசியலில் பார்த்ததில்லை என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஏற்கனவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியையும், அதேபோல் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஆட்சியையும் அவர் பாராட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது முக ஸ்டாலின் அவர்களின் ஆட்சியையும் அவர் பாராட்டியுள்ளார்.

செய்திகள்5 நிமிடங்கள் ago

தமிழ்நாடு உருவான வரலாறு: ஒரு சுருக்கமான பார்வை

வணிகம்13 நிமிடங்கள் ago

நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! தங்கம் விலை கணிசமாக குறைந்தது! (18/07/24)

செய்திகள்24 நிமிடங்கள் ago

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு.. துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதலுக்கு டெண்டர் வெளியீடு!!

இந்தியா9 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்9 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்11 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்11 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு11 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்12 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!