கேலரி
இது செம ஹாட்….கையை மேலே தூக்கி போஸ் கொடுத்த பிக்பாஸ் பவானி ரெட்டி….
தெலுங்கில் சில சீரியல்களில் நடித்தவர் பவானி ரெட்டி. தமிழிலும் ரெட்டை வால் குருவி, பாசமலர், தவனை முறை வாழ்க்கை, சின்ன தம்பி, ராசாத்தி, அன்பே சிவம் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளிடம் பிரபலமானார்.
இவர் 2017ம் ஆண்டு இவருடன் சீரியலில் நடித்த பிரதீப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், இருவருக்கும் இடையே சில பிரச்சனைகள் இருந்ததால் பிரதீப் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சோகத்தை மறக்க பவானி ரெட்டி மீண்டும் சீரியலில் நடிக்க துவங்கினார்.
ஒருபக்கம் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வந்தார். சில சமயம் கொஞ்சம் கவர்ச்சியாகவும் அவர் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.
தற்போது பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே, பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் அவரும் ஒரு போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், கொஞ்சம் செக்ஸியான உடையில் கையை மேலே தூக்கி போஸ் கொடுத்துள்ள புகைப்படம் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.