உலகம்
இஸ்ரேல் தொல்பொருள் ஆணையத்தில் 9 ஆயிரம் ஆண்டுப் பழமையான முகமூடியை வெளியிட்டுள்ளது!
9 ஆயிரம் ஆண்டுக்காலப் பழமையான கல்லால் ஆன முகமூடியை வெளியிட்டுள்ள இஸ்ரேல் தொல்பொருள் ஆணையம். உலகில் உள்ள 15 கல் முகமூடியில் இதுவும் ஒன்று.
மேற்குகரையில் தெறிகில் உள்ள ஹெப்ரானை சுற்றியுள்ள பகுதிகளில் இந்தக் கைவினை பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தான்டு தொடக்கத்தில் திருடர்களிடம் இருந்து அதிகாரிகள் இந்த முகமூடியைக் கைப்பற்றியுள்ளனர்.
நியோலிதிக் யுகத்தில், பிங்க மற்றும் மஞ்சன் சேன்ட்ஸ்டோனால் இது செய்யப்பட்டது. இந்த முகமூடி மிக நேர்த்தியாகச் செய்யப்பட்டுள்ளது. கன்னத்தில் உள்ள எலும்புகள் மற்றும் மூக்கு எல்லாம் சரியாக அமைந்திருக்கிறது என இஸ்ரேல் தொல்பொருள் ஆணையத்தின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ரோறித் லுபு ஏஃ பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.