Connect with us

தொழில்நுட்பம்

அசுஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ எம்2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

Published

on

அசுஸ் நிறுவனம், டிசம்பர் 11 ஆம் தேதி இந்திய சந்தையில் தனது புதிய அசுஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ எம்2 ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த ஸ்மார்ட்போனுடன், அசுஸ் ஜென்போன் மேக்ஸ் எம்2 போனும் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அசுஸ் நிறுவனம் வெளியிட இருக்கும் புதிய அசுஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ எம்2 மற்றும் அசுஸ் ஜென்போன் மேக்ஸ் எம்2 என்ற இரண்டு புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை டிசம்பர் 11 ஆம் தேதி வெளியிடும் என்ற தகவல் உறுதியாகியுள்ளது. அசுஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் அசுஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ எம்2 ஸ்மார்ட்போன் இன் டீஸர் விடியோவை வெளியிட்டுள்ளது.

அசுஸ் நிறுவனம் அறிமுகம் செய்த அசுஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட் போன் அமோக வரவேற்பு பெற்றதை தொடர்ந்து, இந்திய சந்தையில் தனது அடுத்த இரண்டு புது மாடலான அசுஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ எம்2 மற்றும் அசுஸ் ஜென்போன் மேக்ஸ் எம்2 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளது.

இந்த புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் 6 ஜி.பி. அல்லது 8 ஜி.பி. ரேம் வசதி கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர் மற்றும் இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஸ்டாக் ஆன்ட்ராய்டு இயங்குதளத்துடன் இயங்குமென்றும் தெரியவந்துள்ளது. கூடுதல் சிறப்பாக இந்த ஸ்மார்ட் போன்கள் அனைத்தும் கார்னிங் கொரில்லா 6 கிளாஸ் அம்சத்துடன் கூடிய 18:9 முழு இன்பினிட்டி கொண்ட நாட்ச் டிஸ்ப்ளே வசதியுடன் 5000 எம்.ஏ.எச் பேட்டரியுடன் களமிறங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் (20/10/2024)

வணிகம்1 நாள் ago

இன்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் (19/10/2024)

செய்திகள்2 நாட்கள் ago

ஆளுநர் ரவி தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

ஒரே நாளில் 45,000 வேலைவாய்ப்புகள்! – தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள்!

ஜோதிடம்2 நாட்கள் ago

குரு வக்ர பெயர்ச்சி: நற்பலன் பெறும் ராசிகள் யாவர்?

செய்திகள்2 நாட்கள் ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு!

செய்திகள்2 நாட்கள் ago

இந்தி மொழி திணிப்பு இல்லை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து!

வணிகம்2 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(18-10-2024)!

ஜோதிடம்3 நாட்கள் ago

500 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியவிருக்கிறது!

வணிகம்4 நாட்கள் ago

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ரூ.360 வரை உயர்வு!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(16-10-2024)

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள் உள்ளே!

வணிகம்3 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!(17-10-2024)

தமிழ்நாடு4 நாட்கள் ago

சென்னை மழைப் பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் இலவச உணவு அறிவிப்பு!

சினிமா3 நாட்கள் ago

இயக்குனராக அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா!

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு சாட்டையை எடுத்துவிட்டார்: அக்டோபர் முதல் தங்கத்தில் அடி விழும் ராசிகள்! மகிழ்ச்சியின் திருப்பம்!

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

ரூ.42,500/- சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (16/10/2024)

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – அக்டோபர் 15, 2024