வேலைவாய்ப்பு
ரூ.1.05லட்சம் ஊத்தியத்தில் பவர்கிரிட் ஆணையத்தில் வேலைவாய்ப்பு!
பவர்கிரிட் ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: PGCIL
மொத்த காலியிடங்கள்: 05
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Field Supervisor
கல்வித்தகுதி: Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 29 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.23,000 முதல் ரூ.1,05,000 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.300, SC/ST/PwD/Ex-Servicemen பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.powergrid.in/sr-ii-recruitment என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/10/Detailed-advt.pdf” title=”Detailed advt”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 20.10.2021