வேலைவாய்ப்பு
ரூ.1.05லட்சம் ஊத்தியத்தில் சென்னையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!
மத்திய அரசின் சுகாதார திட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: CGHS Chennai
மொத்த காலியிடங்கள்: 16
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (சென்னை)
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Trade Apprentice
கல்வித்தகுதி: MBBS, MD/ MS, D.Pharm/ B.Pharm தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 68 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.25,500 முதல் ரூ.1,05,000 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – Office of the Additional Director, Central Government Health Scheme, E-2-C Rajaji Bhavan, Besent Nagar, Chennai-600090.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/10/Advertisemnet.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 18.10.2021