Connect with us

இந்தியா

ஐந்து ரூபாய் பார்லி ஜி பிஸ்கட் ஐம்பது ரூபாய்: திடீரென கிளம்பிய வதந்தியால் பரபரப்பு!

Published

on

ஐந்து ரூபாய்க்கு விற்பனையாகும் பார்லி ஜி என்ற பிஸ்கட் திடீரென 50 ரூபாய்க்கு விற்பனையாகி வருவதாகவும் 50 ரூபாய்க்கு கூட கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படுவதாகவும் வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில் பரவிய இந்த வதந்தியால் மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ள கடைகளில் விற்பனை ஆகி முடிந்துவிட்டதாகவும் ஒரு சில கடைகளில் விற்பனை ஆகி வரும் நிலையில் ஐந்து ரூபாய் பிஸ்கட் 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்து கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

பீகார் மாநிலத்தில் ஜூட்டியா என்ற பண்டிகையை தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையின்போது 24 மணி நேரம் விரதமிருந்து குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டுவார்கள். அவ்வாறு ஊட்டினால் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்பது அம்மாநில மக்களின் நம்பிக்கை.

இந்த நிலையில் விரதம் முடிந்தவுடன் பார்லி ஜி பிஸ்கட்டை குழந்தைகளுக்குத் தரவேண்டும் என்றும் அவ்வாறு பிஸ்கட்டை குழந்தைகளுக்கு தராவிட்டால் எதிர்காலம் சிறப்பாக இருக்காது என்றும் வதந்தி பரவியது. இந்த வழங்கிய உண்மை என நம்பிய பீகார் மக்கள் கடைகளில் சென்று பார்லி ஜி பிஸ்கெட்டை வாங்கி குவித்தனர்.

பலசரக்கு கடை, ஷாப்கடை என அனைத்து கடைகளிலும் பார்லே ஜி பிஸ்கெட் அமோக விற்பனையானது. இதனை அடுத்து பார்லி ஜி பிஸ்கெட்டை கேட்டு மக்கள் குவிந்ததை அடுத்து அந்த பிஸ்கட்டை விற்பனை செய்யும் கடைக்காரர்கள் 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்து வந்ததாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் அனைத்து கடைகளிலும் பிஸ்கட் விற்று தீர்ந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வதந்தியை பரப்பியது யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா7 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்7 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு10 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்10 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்17 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!