கேலரி
காந்த பார்வையில் ஆளை கொல்லுறியே!… ரசிகர்களை பாடாய் படுத்தும் ஜனனி…
![janani iyer - Bhoomitoday janani iyer](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/09/janani-iyer.jpg)
பாலா இயக்கிய அவன் இவன் திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடம் அறிமுகமானவர் நடிகை ஜனனி.
மேலும், தெகிடி,அதே கண்கள், பலூன், பாகன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களிடம் நெருக்கமானார். ஒருபக்கம் தனது அழகான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
சமீபத்தில் தனது பெயருக்கு பின்னால் இருந்த ஐயர் என்பதை நீக்கி விட்டதாகவும், இனிமேல் ஜனனி மட்டுமே என தெரிவித்தார். இவரின் இந்த செய்கை நெட்டிசன்களிடையே வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், கருப்பு உடையில் காந்த கண்ணழகில் சொக்க வைக்கும் பார்வை பார்த்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram