வேலைவாய்ப்பு
ரூ.2.20லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!
![oil india - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/10/oil-india.jpg)
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Oil India Limited
மொத்த காலியிடங்கள்: 35
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Superintending Engineer, Senior Medical Officer, and Confidential Secretary & other posts
கல்வித்தகுதி: Bachelor’s Degree in Engineering, MBBS, MD, Graduate, Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 27 முதல் 45 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.50,000 முதல் ரூ.2,20,000 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500, SC/ ST/ PwBD/ EWS/ Ex-Servicemen பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://register.cbtexams.in/OIL/EXRECT03/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/09/FINAL_ADVERTISEMENT.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 10.10.2021