வேலைவாய்ப்பு
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!
![tmb - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/12/tmb.jpg)
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: TMB Bank
மொத்த காலியிடங்கள்: 230
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Agricultural Officer, Law Officer, Marketing Officer
கல்வித்தகுதி: Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 30 முதல் 35 வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.tmbnet.in/tmb_careers/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/09/ADV_SPO20212201.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 03.10.2021