தமிழ்நாடு
நேற்றைவிட இன்று குறைந்தது கொரோனா பாதிப்பு!
![today corona tn - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/08/today-corona-tn.jpg)
தமிழகத்தில் நேற்று கொரோனா பாதிப்பு 1700ஐ நெருங்கி இருந்த நிலையில் இன்று நேற்றைவிட கொரோனா பாதிப்பு குறைந்து உள்ளது. இன்றைய பாதிப்பு குறித்த முழுவிபரத்தை தற்போது பார்ப்போம்.
தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1,669
தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 26,42,030
சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 196
கோவையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 205
தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 17
தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 35,288
தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 1,565
தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 25,89,899
தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 1,56,804
தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 449,88,345