வேலைவாய்ப்பு
ஆதார் துறையில் வேலைவாய்ப்பு!
ஆதார் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: UIDAI NISG
மொத்த காலியிடங்கள்: 16
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Deputy Director, Assistant Account officer, Section officer and Private secretary
கல்வித்தகுதி: மத்திய அரசின் நிறுவனத்தில்/ துறையில் Officer ஆக பணியாற்றியவர்கள் இந்த பணிகளுக்கு பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
வயது: 56 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://uidai.gov.in/about-uidai/work-with-uidai/current-vacancies.html என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 23.09.2021