கேலரி
தூக்கி அடிக்கும் கவர்ச்சியில் ஹன்சிகா மோத்வானி.. பேஜாரான ரசிகர்கள்…
![hansika2 - Bhoomitoday hansika](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/09/hansika2.jpg)
தொடர் தோல்விகளால் தமிழ் சினிமாவில் பெரிதும் கண்டு கொள்ளப்படாத நடிகராக மாறியவர் ஹன்சிகா. மீண்டும் எப்படியாவது தமிழ் சினிமாவில் தனது இடத்தை பிடிக்க வேண்டும் என முயற்சி எடுத்து வருகிறார். ஆனால், அவருக்கு வாய்ப்பு கொடுக்க இயக்குனர்கள் தயங்குகின்றனர்.
சோலோ ஹீரோயினாக அவர் நடித்து வரும் ‘மஹா’ படத்தில் இடம்பெற்ற புகைப்பிடிக்கும் காட்சி, பாத் டப்பில் ரத்த வெள்ளத்தில், ஆடையின்றி குளிக்கும் காட்சிகளை வெளியிட்டு, சர்ச்சைகளால் பலரும் பேசும் வண்ணம் பப்ளிசிட்டி தேடிக் கொண்டார்.
இப்படத்தில் அவருடம் சிம்பு நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. 2 வருடங்களுக்கு முன்பு, வெறும் டூ பீஸ் உடையில் படகு ஒன்றில் போல்டாக நின்று செல்லும், புகைப்படம், மற்றும் படு கவர்ச்சியான பிகினியில் ஹன்சிகா இருக்கும் புகைப்படங்கள் லீக் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. அப்போதே அவர் ஒல்லியான தோற்றத்தில்தான் இருந்தார். தற்போது மிகவும் ஒல்லியாக அவர் மாறியுள்ளார். சமீபத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு மேலும், அதிர்ச்சியை கொடுத்தார்.
இந்நிலையில்,ஒரு தீவில் பிகினி உடையில் படுமோசமாக கவர்ச்சி காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.