வேலைவாய்ப்பு
நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
![NIACL - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/09/NIACL.jpg)
நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: NIACL
மொத்த காலியிடங்கள்: 300
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Administrative Officer
கல்வித்தகுதி: Graduate/ Post Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 21 முதல் 30 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.32,795 முதல் ரூ.60,000 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.750, SC/ ST/ PwBD பிரிவினருக்கு ரூ.100.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.newindia.co.in/portal/readMore/Recruitment என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
* https://ibpsonline.ibps.in/niaraogaug21/
* [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/09/Detailed-Advt.-NIACL-AO-RECTT.-2021-24.08.21.pdf” title=”Detailed Advt. NIACL AO RECTT. 2021 24.08.21″] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21.09.2021