Connect with us

சினிமா செய்திகள்

வைகைப்புயல் வடிவேலு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Published

on

தமிழ் சினிமாவின் நகைச்சுவை அரசன் வைகைப்புயல் வடிவேலு இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர் வருகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளாக திரையுலகில் நடிக்க முடியாமல் அவதிப்பட்ட வடிவேலு தற்போது அனைத்து பிரச்சனைகளும் நீங்கி மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார். இதனையடுத்து ரீ என்ட்ரி ஆகும் வடிவேலு இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1991ஆம் ஆண்டு ’என் ராசாவின் மனசிலே’ என்ற படத்தில் ராஜ்கிரண் படத்தில் வடிவேலு திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வந்த வடிவேலுவுக்கு திருப்புமுனை கொடுத்த படம் என்றால் அது ஷங்கர் இயக்கிய ’காதலன்’ என்று கூறலாம். இந்த படத்தில் அவர் வசந்த் என்ற கேரக்டரில் பிரபுதேவாவின் நண்பராக நடித்தது மட்டுமின்றி டான்ஸ் ஆடியும் கலக்கியிருப்பார். இதன் பிறகு வடிவேலு நடித்த படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட் என்பதுதான் குறிப்பிடத்தக்கது.

vadivelu குறிப்பாக வடிவேலு இல்லாத திரைப்படமே இல்லை என்ற ஒரு நிலை கடந்த 2000, 2010ஆம் ஆண்டுகளில் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஏராளமான திரைப்படங்களில் நடித்த வடிவேலு கடந்த 2011ஆம் ஆண்டு நடந்த தேர்தலின்போது திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதை அடுத்து திரையுலகினர்களால் வடிவேலு ஓரங்கட்டப்பட்டார். மேலும் வடிவேலு சில திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் கூறப்பட்டதை அடுத்து கடந்த 10 ஆண்டுகளாக அவருக்கு ரெட் கார்ட் விதிக்கப்பட்டிருந்தது.

இந்த ரெட் கார்ட் தற்போது மீண்டும் திமுக ஆட்சி வந்தபிறகு நீக்கப்பட்டுள்ளது என்பதும் தற்போது மீண்டும் ரீ எண்ட்ரி ஆகியுள்ள வடிவேலு இன்னும் நிறைய திரைப்படங்களில் நடித்து மக்களை மகிழ்விக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

வடிவேலு கடந்த 10 ஆண்டுகளாக திரையுலகில் இல்லாமல் இருந்தாலும் அவரைப் பற்றிய மீம்ஸ் வராத நாளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். சமூக வலைதளங்களில் எந்த மீம்ஸ் வந்தாலும் அது வடிவேலின் வசனம் குறித்த மீம்ஸ் ஆகத்தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது அந்த அளவில் தமிழ் சினிமாவின் நகைச்சுவை மற்றும் நீ முதலில் இணைந்து வாழ்ந்து வரும் வடிவேலு அவர்களுக்கு நமது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் (20/10/2024)

வணிகம்1 நாள் ago

இன்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் (19/10/2024)

செய்திகள்2 நாட்கள் ago

ஆளுநர் ரவி தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

ஒரே நாளில் 45,000 வேலைவாய்ப்புகள்! – தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள்!

ஜோதிடம்2 நாட்கள் ago

குரு வக்ர பெயர்ச்சி: நற்பலன் பெறும் ராசிகள் யாவர்?

செய்திகள்2 நாட்கள் ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு!

செய்திகள்2 நாட்கள் ago

இந்தி மொழி திணிப்பு இல்லை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து!

வணிகம்2 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(18-10-2024)!

ஜோதிடம்3 நாட்கள் ago

500 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியவிருக்கிறது!

வணிகம்4 நாட்கள் ago

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ரூ.360 வரை உயர்வு!

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள் உள்ளே!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(16-10-2024)

வணிகம்3 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!(17-10-2024)

தமிழ்நாடு4 நாட்கள் ago

சென்னை மழைப் பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் இலவச உணவு அறிவிப்பு!

சினிமா3 நாட்கள் ago

இயக்குனராக அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா!

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு சாட்டையை எடுத்துவிட்டார்: அக்டோபர் முதல் தங்கத்தில் அடி விழும் ராசிகள்! மகிழ்ச்சியின் திருப்பம்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – அக்டோபர் 15, 2024

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

ரூ.42,500/- சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (16/10/2024)