தமிழ்நாடு
1600ஐ நெருங்கிவிட்டது இன்றைய கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் 1500 என்ற அளவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக இருந்து வந்த நிலையில் இன்று 1600ஐ நெருங்கிவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்றைய பாதிப்பு குறித்த முழு தகவலை தற்போது பார்ப்போம்.
தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1,596
தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 26,28,961
சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 186
கோவையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 224
தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 21
தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 35,094
தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 1,534
தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 25,77,646
தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 1,60,195
தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 437,48,573