Connect with us

ஆரோக்கியம்

எலும்பு உறுதியா இருக்கச் சாப்பிட வேண்டிய பழங்கள், காய்கறிகள்!

Published

on

பொதுவாக வயதானவர்கள் அதிகம் பாதிக்கப்படும் நோயாக எலும்பு தேய்வது உள்ளது.

இப்படி வரும் எலும்பு பிரச்சனைகளைத் தினசரி நாம் சாப்பிடும் உணவுப் பழக்கத்தை வைத்தே சரி செய்யலாம்.

கீரை

கீரை உணவுகள் சுண்ணாம்புச் சத்தை உடம்பில் அதிகரிக்க உதவும். அதனால் எலும்பு மற்றும் பற்கள் பிரச்சனை தீரும். ஒரு கப் கீரை சாப்பிட்டால் 25% தினசரி சுண்ணாம்புச் சத்தை அளிக்கும்.

ஆரஞ்ச்

பலருக்கும் பழங்கள் பிடிக்கும். ஆரஞ்ச் சாப்பிட்டால் அதில் உள்ள சுண்ணாம்புச் சத்து மற்றும் வைட்டம் டி சத்துக்கள் எலும்பை வலுவடையச் செய்யும்.

வாழைப்பழம்

வாழைப்பழம் உணவைச் செரிமானம் செய்ய உதவுவது மட்டுமல்லாமல் எலும்பு, பற்களை வலுப்படுத்தும். தினம் ஒரு வாழப்பழம் சாப்பிட்டு வந்தால் எலும்பு பிரச்சனையே இருக்காது.

அன்னாசிப் பழம்

அன்னாசிப் பழத்தில் வைட்டமின் டி, கேல்ஷியம் உள்ளிட்டவை இல்லை என்றாலும், உடம்பில் சேரும் அமிலத்தைக் குறைத்து சுண்ணாம்புச் சத்து குறைவதைத் தடுக்கும்.

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரியில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இதில் கால்சியம், மாங்கனீசு, பொட்டாசியம், வைட்டமின் கே மற்றும் வைட்டமின் சி உள்ளிட்டவை உள்ளன. இவை எலும்புகள் வலுவடைய உதவும்.

பப்பாளிப் பழம்

பப்பாளிப் பழத்தில் அதிக சுண்ணாம்புச் சத்துக்கள் அதிகமாக உள்ளது. 100 கிராம் பப்பாளிப் பழத்தில் 20 மில்லி கிராம் சுண்ணாம்புச் சத்துக் கிடைக்கும். எனவே பப்பாளிப் பழத்தைத் தினமும் சாப்பிடுவது நல்ல பயன் அளிக்கும்.

கிவி பழம்

பழம் அல்லது ஜூஸ் என எதை எடுத்துக்கொண்டாலும் கிவிப் பழத்தில் அதிக சுண்ணாம்புச் சத்து உள்ளது. அது எலும்பை வழிப்படுத்த உதவும்.

காரட்

காரட் வைட்டமின் சி சத்தையும் அளிக்கிறது, வைட்டமின் சி எலும்பு, பற்கள் வலுப்பெற உதவும்.

பூண்டு மற்றும் வெங்காயம்

தினசரி உணவில் பூண்டு மற்றும் வெங்காயத்தைச் சேர்த்துக் கொள்வது எலும்பு மற்றும் மூட்டுகளின் வலிமையை அதிகரிக்கும். இதில் இருக்கும் சல்ஃபர் தான் இதற்குக் காரணம்.

பால் உணவுகள்

பால், தயிர், மோர் போன்ற பால் உணவுகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் இருக்கும் கால்சியம் உங்கள் எலும்பிற்கு வலிமையைத் தரும்.

author avatar
seithichurul
வணிகம்1 நாள் ago

இன்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் (19/10/2024)

செய்திகள்2 நாட்கள் ago

ஆளுநர் ரவி தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

ஒரே நாளில் 45,000 வேலைவாய்ப்புகள்! – தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள்!

ஜோதிடம்2 நாட்கள் ago

குரு வக்ர பெயர்ச்சி: நற்பலன் பெறும் ராசிகள் யாவர்?

செய்திகள்2 நாட்கள் ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு!

செய்திகள்2 நாட்கள் ago

இந்தி மொழி திணிப்பு இல்லை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து!

வணிகம்2 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(18-10-2024)!

ஜோதிடம்2 நாட்கள் ago

500 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியவிருக்கிறது!

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்: இவருக்கு பொன்னான மனசுப்பா! ராகு கருணை மழையாய் கொட்டுகிறார்.. அனுபவிக்கும் அதிர்ஷ்ட ராசிகள்!

வணிகம்4 நாட்கள் ago

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ரூ.360 வரை உயர்வு!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(16-10-2024)

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள் உள்ளே!

வணிகம்3 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!(17-10-2024)

தமிழ்நாடு4 நாட்கள் ago

சென்னை மழைப் பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் இலவச உணவு அறிவிப்பு!

சினிமா3 நாட்கள் ago

இயக்குனராக அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – அக்டோபர் 15, 2024

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

ரூ.42,500/- சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (16/10/2024)

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு சாட்டையை எடுத்துவிட்டார்: அக்டோபர் முதல் தங்கத்தில் அடி விழும் ராசிகள்! மகிழ்ச்சியின் திருப்பம்!