தமிழ்நாடு
படிப்படியாக அதிகரிக்கும் கொரோனா; கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா?
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வந்த நிலையில் தற்போது படிப்படியாக மீண்டும் அதிகரித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த தகவலை தற்போது பார்ப்போம்
தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1,568
தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 26,19,511
சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 162
கோவையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 239
தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 19
தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 34,980
தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 1,657
தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 25,68,161
தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 1,60,742
தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 427,93,906