தமிழ்நாடு
தமிழகத்தில் இன்று மேலும் குறைந்தது கொரோனா பாதிப்பு
தமிழகத்தின் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து தினந்தோறும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று மேலும் பாதிப்பு குறைந்துள்ளது. இன்றைய பாதிப்பின் முழு விபரம் இதோ:
தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1,512
தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 26,14,872
சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 189
கோவையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1254
தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 22
தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 34.921
தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 1,725
தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 25,63,101
தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 1,51,012
தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 423,17,923