சினிமா
நீ செம கட்ட ஷாலும்மா!… நடனத்தை அசிங்கமாக விமர்சித்த நெட்டிசன்கள்!..
சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை ஷாலு ஷம்மு. முதல் படத்திலேயே துணை நடிகை என்பதால் தொடர்ந்து தமிழ் ஒன்றுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட சில திரைப்படங்களில் துணை நடிகையாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வந்ததால் கிளுகிளுப்பு காட்சிகள் நிறைந்த ‘இரண்டாம் குத்து’ திரைப்படத்திலும் கிளுகிளுப்பான வேடமே அவருக்கு கிடைத்தது.
ஒருபக்கம் கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் செய்து அந்த புகைப்படங்களை பகிர்வது, செக்ஸியாக நடனமாடி வீடியோவை பகிர்வது என ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
இந்நிலையில், கவர்ச்சியான உடையில் தனது ஆண் நண்பருடன் நடனம் ஆடி வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து நெட்டிசன்களை கிறங்கடித்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் ‘செம கட்ட ஷாலும்மா’ என பதிவிட்டு வருகின்றனர்.
View this post on Instagram