வேலைவாய்ப்பு
தேசிய சுகாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு!
![tamilnadu - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/12/tamilnadu.jpg)
தேசிய சுகாதார இயக்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: TN NHM
மொத்த காலியிடங்கள்: 13
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: DEO, Assistant, State Consultant, IT Coordinator
கல்வித்தகுதி: Any Degree, BE/ B.Tech, BL முடித்திருக்க வேண்டும்.
வயது: 35 முதல் 45 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.12,000 முதல் ரூ.50,000 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfIbbytAS5Vv0CK92r5tzDRk8Pb-rOQBndJvXpo3Pxolf-7KQ/viewform என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://nhm.tn.gov.in/en/node/6228 என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 25.08.2021