கேலரி
கல்யாணம் ஆகியும் திருந்தலயே!.. நீச்சல் குளத்தில் கும்மாளம் போட்ட காஜல் அகர்வால்….
தமிழ், தெலுங்கு மொழிகளில பல திரைப்படங்களில் நடித்தவர் காஜல் அகர்வால். தமிழில் விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர். குறிப்பாக விஜயுடன் இவர் நடித்த துப்பாக்கி, அஜித்துடன் அவர் நடித்த விவேகம் ஆகிய திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
கடந்த வருடம் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் கவுதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்து கொண்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். திருமணமான பின்னரும் கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.
சமீபத்தில் நீச்சல் குளத்தில் கவர்ச்சி உடையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வருகிறது.