வேலைவாய்ப்பு
தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தில்வேலைவாய்ப்பு!
தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: NCCR
மொத்த காலியிடங்கள்: 81
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Project Scientist- I, Project Scientist- II, Project Scientist- III, Senior Research Fellow, Technical Assistant, Field Assistant
கல்வித்தகுதி: Masters Degree/ Bachelors Degree/ B.E/ B.Tech, Degree in science அல்லது diploma in engineering, தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 32 முதல் 50 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.20,000 முதல் ரூ.78,000 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.nccr.gov.in/NRect2021/nrect1.htm என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/08/NCCR-Notification.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 20.08.2021