தமிழ்நாடு
நீண்ட இடைவெளிக்கு பின் 1900க்குள் குறைந்த கொரோனா பாதிப்பு!
![corona in TN - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/03/corona-in-TN.jpg)
தமிழகத்தின் கொரோனா பாதிப்பு குறித்த நிலவரத்தை தினந்தோறும் பார்த்து வரும் நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் இன்று 1900க்கும் குறைவான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து தற்போது பார்ப்போம்.
தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1,896
தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 25,88,781
சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 216
கோவையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 225
தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 23
தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 34,519
தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 1,842
தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 25,33,804
தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 1,57,587
தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 398,03,533