வேலைவாய்ப்பு
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலைவாய்ப்பு!
![SBI - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/07/SBI.jpg)
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: SBI
மொத்த காலியிடங்கள்: 76
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Special Cadre Officer
கல்வித்தகுதி: MBA or PGDM in Rural Management, BE in Civil அல்லது Electrical/ MBA, BE அல்லது B.tech with MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 21 முதல் 35 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.19.50 Lac Per Annum
விண்ணப்பக் கட்டணம்: General, EWS and OBC பிரிவினருக்கு ரூ.500, SC/ ST/ PWD பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.sbi.co.in/web/careers/current-openings என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
* [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/08/120821-ADVT.-CRPD-SCO-2021-22-14.pdf” title=”120821-ADVT. CRPD-SCO-2021-22-14″]
* [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/08/120821-Advt.-CRPD-SCO-CDBA-2021-22-11.pdf” title=”120821-Advt. CRPD-SCO-CDBA-2021-22-11″]
* [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/08/120821-ADVT.-CRPD-SCO-2021-22-12.pdf” title=”120821-ADVT. CRPD-SCO-2021-22-12″]
* [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/08/120821-Advt.-CRPD-SCO-ENG-2021-22-13.pdf” title=”120821-Advt. CRPD-SCO-ENG-2021-22-13″] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 02.09.2021