Connect with us

சினிமா செய்திகள்

இயக்குநர் வசந்தபாலன் படத்தில் வில்லி ஆக நடிக்கும் ‘பிக்பாஸ்’ நடிகை!

Published

on

இயக்குநர் வசந்தபாலன் படத்தில் வில்லி ஆக நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார் பிக்பாஸ் நடிகை ஒருவர்.

இயக்குநர் வசந்தபாலன் தனது நண்பர்களுடன் இணைந்து ‘அர்பன் பாய்ஸ்’ என்னும் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி உள்ளார். இந்த நிறுவனத்தின் முதல் படத்தை வசந்தபாலனே இயக்கியும் வருகிறார். இந்தப் படத்தின் கதாநாயகன் ஆக ‘மாஸ்டர்’ படப்புகழ் அர்ஜுன் தாஸ் மற்றும் கதாநாயகி ஆக ‘சார்பட்டா’ திரைப்படத்தின் துஷாரா விஜயன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

ஜிவி பிரகாஷ் இந்தப் படத்துக்கு இசை அமைத்து வருகிறார். சமீபத்தில் தான் ஜிவி பிரகாஷ் நடிப்பில் ‘ஜெயில்’ என்னும் படத்தை இயக்கி முடித்திருந்தார் இயக்குநர் வசந்தபாலன். ஆனால், புது படத்தில் இசை அமைப்பாளர் ஆக மீண்டும் வசந்தபாலன் உடன் இணைந்துள்ளார் ஜிவி பிரகாஷ்.

தற்போது இந்தப் படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை வனிதா விஜயகுமார் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதுகுறித்த அறிவிப்பை வசந்தபாலன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “நான் இயக்கும் புதிய திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நேர் கொண்ட பார்வை திரைப்படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்துள்ள அர்ஜூன் சிதம்பரமும், நடிகை வனிதா விஜயகுமாரும் நடிக்கிறார்கள் என்கிற மகிழ்ச்சியான செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி” என வசந்தபாலன் குறிப்பிட்டுள்ளார்.

author avatar
seithichurul
தினபலன்7 மணி நேரங்கள் ago

இன்றைய (27/09/2024) ராசிபலன்

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

சாதம் சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்கலாம்!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

செவ்வாழை: தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதன் நன்மைகள்!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

நவராத்திரி 2024: தேதிகள், சிறப்புகள் மற்றும் விவரங்கள்!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

காடை வாங்கினா இப்படி ஒருமுறை வறுவல் செஞ்சு பாருங்க… சுவையாக இருக்கும்!

வணிகம்18 மணி நேரங்கள் ago

ஜியோவின் தீபாவளி தமாகா: ஒரு வருட இலவச இணையம், ஆனாலும் ஒரு நிபந்தனை!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

வெண்டைக்காய் நல்லது, ஆனாலும் இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் – எச்சரிக்கையுடன் இருங்கள்!

செய்திகள்19 மணி நேரங்கள் ago

தேசிய குடும்ப தினம்: குடும்ப உறவுகளை கொண்டாடும் சிறப்புநாள்!

வேலைவாய்ப்பு21 மணி நேரங்கள் ago

ரூ.34,000/- ஊதியத்தில் தமிழக அரசில் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.15 லட்சம் சம்பளத்தில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்5 நாட்கள் ago

செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 29 வரையிலான வார ராசிபலன்!

சினிமா5 நாட்கள் ago

OTT-யில் அதிரவைக்கும் சைக்கோ திரில்லர்: உண்மை சம்பவத்தை தழுவி வந்த Sector 36!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு இந்த உணவுகள் வேண்டாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

படிகாரம்: ஆரோக்கியத்திற்கும் அற்புதமாய் பயன்படும்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (22-09-2024)

இந்தியா2 நாட்கள் ago

ரூ. 10,000 முதலீடு செய்தால் ரூ. 31 லட்சம் கிடைக்கும்…! அசத்தலான POST OFFICE திட்டம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்2 நாட்கள் ago

ஏர்டெல்-ன் மூன்று புதிய பிரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்!