கேலரி
செக்ஸி போட்டோஷூட்டில் ஹாட் போஸ் கொடுக்கும் பீஸ்ட் நாயகி (வீடியோ)…
மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே, அதன் பின்னர், டோலிவுட், பாலிவுட் என பல படங்களில் நடித்து வருகிறார்.
ஆனால், ஹிரித்திக் ரோஷன் நடிப்பில் பயங்கர பொருட்செலவில் எடுக்கப்பட்ட மொஹஞ்சதாரோ படமும் படுதோல்வியடைந்ததால் கடும் அப்செட்டில் இருந்த பூஜா ஹெக்டே, அடுத்து பிரபாஸுக்கு ஜோடியாக ராதே ஷ்யாம் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். அப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. தெலுங்கில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக அவர் நடித்த ‘அலவைகுந்தபுரமுலோ’ திரைப்படம் செம ஹிட் அடித்தது. தற்போது விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.ஒருபக்கம் செக்ஸியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி அப்புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், அப்படி எடுக்கப்பட்ட ஒரு போட்டோஷூட் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.
SexyHot #poojahegde #poojahedge pic.twitter.com/9VNZHJ5iYH
— ActressExclusively (@ActressExclusi1) August 4, 2021