தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (22/10/2021)
22-Oct-21
ப்லவ வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
ஐப்பசி 05
வெள்ளிக்கிழமை
த்விதீயை இரவு 12.09 மணி வரை பின்னர் த்ருதீயை
பரணி இரவு 7.30 மணி வரை பின்னர் க்ருத்திகை
ஸித்தி நாமயோகம்
தைதுலம் கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: –
அகசு: 29.19
நேத்ரம்: 2
ஜீவன்: 1
துலா லக்ன இருப்பு: 4.28
சூர்ய உதயம்: 6.06
ராகு காலம்: காலை 10.30 – 12.00
எமகண்டம்: மதியம் 3.00 – 4.30
குளிகை: காலை 7.30 – 9.00
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
குறிப்புகள்:
இன்று கீழ் நோக்கு நாள்.
இராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
நெல்லை காந்திமதியம்மன் உற்சவாரம்பம்.
பூங்கோயில் சப்பரத்தில் பவனி.
திதி: துவிதியை.
சந்திராஷ்டமம்: ஹஸ்தம், சித்திரை.