Connect with us

சினிமா செய்திகள்

சினேகன் திருமணத்தில் கமல்ஹாசன் – பாரதிராஜா: வைரல் புகைப்படம்

Published

on

நடிகரும் பாடலாசிரியருமான சினேகன் திருமணம் ஜூலை 29ஆம் தேதி நடைபெற இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன் சென்னையில் அவரது திருமணம் நடைபெற்றது.

சினேகன், நடிகை கன்னிகா ரவியை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இருவரும் ஜூலை 29ஆம் தேதி திருமணம் செய்யப்போவதாக அறிவித்திருந்தனர். இந்த அறிவிப்பில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்தான் திருமணத்தை நடத்தி வைப்பதாக கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சற்று முன் சென்னையில் நடந்த இந்த திருமணத்திற்கு கமல்ஹாசன் வருகை தந்து திருமணத்தை நடத்தி வைத்தார். மேலும் இந்த திருமணத்தில் பாரதிராஜா உள்பட திரையுலகினர் பலரும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமுத்திரக்கனி நடித்த ’அடுத்த சாட்டை’ உள்பட ஒரு சில திரைப்படங்களிலும் சில தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து இருக்கும் கன்னிகா ரவி, திருமணத்திற்கு பின்னரும் நல்ல கேரக்டர் கிடைத்தால் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் ஊரடங்கு விதியின்படி இந்த திருமணத்தில் திருமணத்தில் மிகக்குறைந்த நபர்கள் மட்டுமே கலந்து கொண்டனர் என்பதும் ஊரடங்கு முழுவதுமாக விலக்கப்பட்ட பின் சென்னையில் பிரமாண்டமாக வரவேற்பு நடந்த சினேகன் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

author avatar
seithichurul
வணிகம்1 நாள் ago

இன்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் (19/10/2024)

செய்திகள்2 நாட்கள் ago

ஆளுநர் ரவி தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

ஒரே நாளில் 45,000 வேலைவாய்ப்புகள்! – தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள்!

ஜோதிடம்2 நாட்கள் ago

குரு வக்ர பெயர்ச்சி: நற்பலன் பெறும் ராசிகள் யாவர்?

செய்திகள்2 நாட்கள் ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு!

செய்திகள்2 நாட்கள் ago

இந்தி மொழி திணிப்பு இல்லை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து!

வணிகம்2 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(18-10-2024)!

ஜோதிடம்2 நாட்கள் ago

500 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியவிருக்கிறது!

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்: இவருக்கு பொன்னான மனசுப்பா! ராகு கருணை மழையாய் கொட்டுகிறார்.. அனுபவிக்கும் அதிர்ஷ்ட ராசிகள்!

வணிகம்4 நாட்கள் ago

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ரூ.360 வரை உயர்வு!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(16-10-2024)

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள் உள்ளே!

வணிகம்3 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!(17-10-2024)

தமிழ்நாடு4 நாட்கள் ago

சென்னை மழைப் பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் இலவச உணவு அறிவிப்பு!

சினிமா3 நாட்கள் ago

இயக்குனராக அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா!

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

ரூ.42,500/- சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (16/10/2024)

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – அக்டோபர் 15, 2024

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு சாட்டையை எடுத்துவிட்டார்: அக்டோபர் முதல் தங்கத்தில் அடி விழும் ராசிகள்! மகிழ்ச்சியின் திருப்பம்!