கேலரி
இது வேற லெவல் கவர்ச்சி…. சும்மா தெறிக்கவிட்ட நடிகை இனியா…..
வாகை சூடவா, மாசாணி, மௌன குரு, நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை இனியா. கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் தமிழில் எப்படியாவது ஒரு மார்க்கெட்டை பிடிக்க வேண்டும் என கருதி வேலை பார்த்தார். ஆனால், அவர் நினைத்தது நடக்கவில்லை. எனவே, மலையாள சினிமா பக்கம் ஒதுங்கினார். அங்கு திறமை காட்டியும் பெரிய பலன் கிடைக்கவில்லை.
எனவே, சினிமா வாய்ப்பை பெற கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
சமீபத்தில் படு கவர்ச்சியான உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து அவர் ரசிகர்களை தெறிக்கவிட்டுள்ளார். ஏனெனில், கவர்ச்சி ஓவர் டோஸாக மாறி கொஞ்சம் ஆபாசமாக மாறிவிட்டதுதான் அதற்கு காரணம்..