Connect with us

கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி: இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ்!

Published

on

இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 4ஆம் தேதி தொடங்க உள்ளது. அதே போல் 2வது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 12-ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் இளம் வீரர் சூர்யகுமார் யாதவ் களமிறக்கப்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் டெஸ்ட் தொடரில் பங்கேற்க இளம் வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளதற்கு ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆகஸ்ட் 4ஆம் தேதி மற்றும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி நடைபெறும் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி சற்றுமுன் அறிவிக்கப்பட்டது. இந்திய அணியில் இடம் பிடித்த சுப்மன் கில், அவேஷ்கான், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர்களுக்கு காயம் ஏற்பட்டதை அடுத்து அவர்கள் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர்

இதனை அடுத்து கூடுதலாக வீரர்களை சேர்த்து புதிய அணியை பிசிசிஐ சற்றுமுன் தெரிவித்துள்ளது. தற்போது இலங்கைக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடரில் சிறப்பாக விளையாடி வரும் சூர்யகுமார் யாதவ் மற்றும் பிரித்வி ஷாஆகிய இருவருக்கும் டெஸ்ட் தொடரில் விளையாட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த தமிழகத்தை நடராஜனுக்கு இந்த இரண்டு போட்டிகளில் விளையாட தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இங்கிலாந்துக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணி இதோ: ரோகித் சர்மா, மயாங்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி, ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷப் பன்ட், அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், கேஎல் ராகுல், சாஹா, அபிமன்யூ ஈஸ்வரன், பிருத்வி ஷா, சூர்யகுமார் யாதவ்.

இந்தியா5 மணி நேரங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்5 மணி நேரங்கள் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா6 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்6 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்7 மணி நேரங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!