தமிழ்நாடு
வேகம் குறைந்த கஜா புயல்.. என்ன பிரச்சனை தெரியுமா?
தமிழகத்தினை நோக்கி கஜா புயல் வந்துகொண்டு இருக்கும் நிலையில் ரெட் அலர் அபாயம் விடுக்கப்பட்டுள்ளது மக்கள் இடையில் அச்சம் ஏற்படுத்தியுள்ளது.
மறு பக்கம் தமிழ் நாடு அரசு புயலின் தாக்கத்தினைக் குறைக்க ஏற்ற நடவடிக்கைகள் முன்னெச்சரிக்கையாக எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரித்துள்ளனர்.
இந்நிலையில் கஜா புயல் பிற்பகல் 3 மணிக்கு 800 கிமி தூரத்தில் இருந்தது. ஆனால் இரவு 8:30 மணிக்கு 830 கிலோ மீட்டர் தொலைவில் பின்னோக்கிச் சென்றுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
கஜா புயலின் வேகம் குறைந்ததால் கரையைக் கடப்பது தாமதமாகும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.