Connect with us

சினிமா

இவ்வளவு குட்டியா உனக்கு டிரெஸ் எங்கம்மா கிடைக்குது?…ராய்லட்சுமியின் படு கிளாமர் புகைப்படம்….

Published

on

lakshmi rai

பல வருடங்களுக்கு முன்பே சினிமாவில் நுழைந்தவர் லட்சுமி ராய். தர்மபுரி திரைப்படத்தில் விஜயகாந்துக்கு ஜோடி போட்டு நடித்தவர்.

அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி முன்னணி நடிகர்களுடன் நடிக்க அவருக்கு பல வருடங்கள் ஆனது. தல அஜித் நடித்த ‘மங்காத்தா’ திரைப்படத்தில் கால் கேள் வேடத்தில் நடித்தார். அதன்பின் ஜெயம் ரவி நடித்த ‘தாம் தூம்’ படத்தில் அவருக்கு ஒரு நல்ல வேடம் கிடைத்தது. ஆனாலும், நமக்கு கவர்ச்சிதான் சரியான ரூட் என்பதை புரிந்து கொண்ட அவர் அதுபோன்ற கதாபாத்திரங்களை தேடி வந்தார்.

lakshmi

அதன் காரணமாக ராகவா லாரன்ஸ் நடித்த ‘காஞ்சனா’ திரைப்படத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. முரட்டு சிங்கம், அரண்மனை, தாண்டவம், இரும்பு குதிரை, நீயா 2, மிருகா, சவுகார்பேட்டை என சில படங்களில் நடித்தார். ஆனாலும், தமிழ் சினிமாவில் அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை. பாலிவுட் பக்கம் சென்று ‘ஜூலி’ என்கிற படத்தில் படு கவர்ச்சியாக நடித்து பார்த்தார். ஆனாலும், பாலிவுட்டில் கதாநாயகிகளே இவரை விட கவர்ச்சி காட்டுவார்கள் என்பதால் இவரின் கவர்ச்சி அங்கு எடுபடவில்லை.

lakshmi

எனவே, ஒருபக்கம் டூ பீஸ், மற்றும் பிகினி உடைகளில் கவர்ச்சி காட்டி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிறார்.

இந்நிலையில், மிகவும் குட்டியான உடையை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

lakshmi rai

 

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்11 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்21 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்21 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு21 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா21 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு21 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்21 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்21 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!