Connect with us

தமிழ்நாடு

தமிழகத்தின் இன்றைய கொரோனா 1900க்கும் குறைவு: இயல்பு வாழ்க்கை திரும்புகிறதா?

Published

on

தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தினமும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது படிப்படியாக குறைந்து இன்று 1900க்கும் குறைவான கொரோனா கேஸ்களே பதிவாகி உள்ளது. இன்றைய கொரோனா பாதிப்புகள் குறித்து தற்போது பார்ப்போம்.

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1,891

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 25,41,168

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 138

கோவையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 183

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 27

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 33,809

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 2,423

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 24,81,201

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 1,41,248

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 359,68,166,

author avatar
seithichurul
ஆன்மீகம்1 மணி நேரம் ago

குரு மற்றும் செவ்வாய் இணைப்பு: பணப்பற்றில் வெற்றி பெறும் ராசிகள் – உங்களுக்கான சிறந்த வாய்ப்புகள்!

ஜோதிடம்1 மணி நேரம் ago

புதன் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் மாதத்தில் வெற்றி பெறும் ராசிகள்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

ராகு-கேது பெயர்ச்சி: வருங்காலத்தில் பணமூட்டையில் பெரும் வெற்றியடையப்போகும் ராசிகள்!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

மூளை சுறுசுறுப்பை அதிகரிக்க உதவு ம் சிறந்த உணவுகள் – முழு விபரம்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சனி பகவான் வக்ர நிவர்த்தி: நேரடியாக உதவக்கூடிய ராசிகள்!

ஜோதிடம்2 மணி நேரங்கள் ago

கும்பம் ராசிக்கு குறையும் ஜென்ம சனியின் தாக்கம்! அடுத்த 6 மாதங்களில் செய்ய வேண்டியது என்ன?

ஜோதிடம்2 மணி நேரங்கள் ago

ராகு – கேது பெயர்ச்சியில் துன்பத்தை விரட்டும் ராசிகள்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சனி பெயர்ச்சி: ரிஷபம், கும்பம், மேஷம் ராசிகளுக்கு அதிர்ஷ்டம்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சிம்மத்தில் புதன் பெயர்ச்சி: இந்த 5 ராசிகளுக்கு பொற்காலம்! உங்களுக்கு எப்படி?

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சனி பெயர்ச்சி: மேஷம், சிம்மம், தனுசு ராசிகளுக்கு பொற்காலம்!

வணிகம்6 நாட்கள் ago

YouTube Premium கட்டணம் உயர்வு: வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி!

வணிகம்6 நாட்கள் ago

இன்று தமிழ்நாட்டில் தங்கம் விலையில் மாற்றமில்லை!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(28-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (29/08/2024)!

வணிகம்3 நாட்கள் ago

ஸ்டாலின் அமெரிக்க பயணம்: தமிழகத்திற்கு இதுவரை கிடைத்துள்ள முதலீடுகளும் வேலைவாய்ப்புகளும்!

சினிமா செய்திகள்6 நாட்கள் ago

பிரபல நகைச்சுவை நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார்!

இந்தியா6 நாட்கள் ago

ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிக்க அறிய வாய்ப்பு!

சினிமா5 நாட்கள் ago

லால் சலாம் ஓடிடிக்கு வருது!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ. 42,820 ஊதியத்தில் UCIL புதிய வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

உண்மையான முட்டை vs. போலியான முட்டை: கண்டுபிடிப்பது எப்படி?