தமிழ்நாடு
நீண்ட இடைவெளிக்கு பின் 2000க்கும் குறைந்த கொரோனா பாதிப்பு!
![corona in TN - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/03/corona-in-TN.jpg)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டு வரும் நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தினசரி கொரோனா பாதிப்பு 2000க்குள் குறைந்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு தகவல்களை தற்போது பார்ப்போம்.
தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1,971
தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 25,37,373
சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 147
தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 28
தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 33,752
தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 2,558
தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 24,76,339
தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 1,34,989
தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 356,92,956