Connect with us

கேலரி

சொக்க வைக்கும் பேரழகு நீ – ரித்திகாவின் செம க்யூட் புகைப்படங்கள்

Published

on

ritika

குத்துச்சண்டை வீராங்கனையான ரித்திகா சிங் சுதா கொங்கரா இயக்கிய ‘இறுதிச்சுற்று’ திரைப்படம் மூலம் நடிகையாக மாறினார். இப்படத்தில் இவரின் நடிப்பு எல்லோராலும் பாராட்டப்பட்டது. எனவே, அவரை தேடி சினிமா வாய்ப்புகள் குவிந்தது. தமிழில் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார்.

இவர் நடித்த பாக்சர் உள்ளிட்ட சில திரைப்படங்கள் பாதியிலேயே நிற்கிறது. தமிழ் மட்டுமில்லாமல் ஒரு ஹிந்தி திரைப்படத்திலும், இரண்டு தெலுங்கு படத்திலும் அவர் நடித்துள்ளார்.

ஒருபக்கம் அழகான உடைகளை உடுத்தி போட்டோஷுட் செய்து தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

ritika

இந்நிலையில், அழகாக புடவை அணிந்து க்யூட்டாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

ritika

இந்தியா45 நிமிடங்கள் ago

மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் கோளாறு: இந்திய அரசு அவசர எச்சரிக்கையும் தீர்வும்!

தமிழ்நாடு1 மணி நேரம் ago

மைக்ரோசாஃப்ட் கோளாறு: சென்னை விமான நிலையத்தில் இரண்டாவது நாளாக விமான சேவை பாதிப்பு

உலகம்2 மணி நேரங்கள் ago

மைக்ரோசாஃப்ட் தொழில்நுட்ப கோளாறு: உலகம் திணறல்

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
ஜோதிடம்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசியின் பரிகாரம் பலன்கள் (ஜூலை 20, 2024) – சனிக்கிழமை

தமிழ் பஞ்சாங்கம்2 மணி நேரங்கள் ago

இன்றைய பஞ்சாங்கம்: நல்ல நேரம், ராகுகாலம் ஜூலை 20, 2024 (சனிக்கிழமை)

தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் (ஜூலை 20, 2024)

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

ப்ரோக்கோலி: இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் அருமருந்து!

வேலைவாய்ப்பு11 மணி நேரங்கள் ago

ரூ. 2,40,000/- ஊதியத்தில் RITES நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு11 மணி நேரங்கள் ago

410 ஆசிரியர்களுக்கு பணி நியமனம்: நீதிமன்ற உத்தரவு

வேலைவாய்ப்பு11 மணி நேரங்கள் ago

NTPC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்3 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை3 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

வணிகம்4 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

ஆன்மீகம்1 நாள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

உலகம்3 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

பல்சுவை7 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்5 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!