சினிமா செய்திகள்
தமன்னாவின் இந்த துள்ளல் ஆட்டத்தை உங்களால் பார்க்காமல் இருக்க முடியாது – வைரல் வீடியோ!
நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் நடன வீடியோ வைரல் ரக ஹிட் அடித்து உள்ளது.
தமிழ், தெலுங்கு மட்டுமின்றி இந்தி திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்து முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார் தமன்னா. சமீபத்தில் தமன்னாவின் ‘நவம்பர் ஸ்டோரி’ என்னும் சீரிஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி ஹிட் அடித்தது.
இதனால் உற்சாகத்தில் இருக்கும் தமன்னா, அடுத்தடுத்து நிறைய சீரிஸ்கள் செய்யப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம்.
இப்படி சினிமா, ஷூட்டிங் என பிஸியாக இருந்தாலும் ஃபிட்னஸ், டான்ஸ் போன்றவற்றிலும் தமன்னாவுக்கு அதிக ஆர்வம் இருக்கிறது. அந்த ஆர்வத்தை அடிக்கடி வெளிக் காட்டும் விதமாக காணொலிக் காட்சிகளை தன் சமூக வலைதளங்களில் வெளியிடுவார். அதன் ஒரு பகுதியாக தற்போது ஒரு நடன வீடியோவை வெளியிட்டுப் பார்ப்போரை கிரங்கடிக்கச் செய்து உள்ளார் தமன்னா.
வைரல் நடன வீடியோ இதோ:
View this post on Instagram