Connect with us

தமிழ்நாடு

காலையில் 10 ரூபாய் குறைவு, மாலையில் 30 ரூபாய் உயர்வு: உச்சத்திற்கு செல்லும் தங்கம் விலை!

Published

on

நேற்றைய விலையைவிட தங்கம் விலை இன்று காலை கிராம் ஒன்றுக்கு பத்து ரூபாய் குறைந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 30 ரூபாய் உயர்ந்துள்ளதாகவும், ஒரு சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்துள்ளதாகவும், வெளிவந்திருக்கும் தகவல் தங்க நகை வாங்குபவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ. 30 உயர்ந்துள்ளதை அடுத்து ஒரு கிராம் தங்கம் விலை 4550.00 ரூபாய் என விற்பனையாகி வருகிறது. சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்துள்ளதால் ஒரு சவரன் 36400.00என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் 24 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4900.00 என்ற விலையிலும், ஒரு சவரன் விலை ரூ.39200.00 என்ற விலையிலும் விற்பனையாகி வருகிறது. நேற்று 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.4870 எனவும் சவரன் ரூ.38960 எனவும் விற்பனையாது.

அதேபோல் வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்துள்ளது உள்ளது என்பதும் வெள்ளியின் விலை ஒரு கிராம் 74.10 என விற்பனையாகி வருகிறது என்பதும், வெள்ளியின் விலை ஒரு கிலோ ரூ.74,100 என விற்பனையாகி வருகிறது குறிப்பிடத்தக்கது

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு13 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா13 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு13 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்13 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ஓய்வு காலத்தில் நிலையான மாத வருமானம் வழங்கும் 5 சிறந்த திட்டங்கள்!

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்